Friday 5 August 2022

SARDONYX Technologies heartly welcomes new employees joined on AUGUST 2022

 SARDONYX Technologies heartly welcomes new employees joined on AUGUST 2022



www.sardonyx.in

இன்று 29-JULY-2022, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் சார்பாக நடத்தப்பட்ட ஒருநாள் கருத்தரங்கு கூட்டத்தில் நமது SARDONYX நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் ஊழியர்களின் ஊதிய மதிப்பு பற்றியும் பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நிறுவனத்தின் சார்பாக Assistant Manager திரு.A.முஜிபுர் ரஹிமான், HR Manager திருமதி.B.S. பிரியா, Accounts Manager திரு. K. மயில்வாகனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 இன்று 29-JULY-2022, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் சார்பாக நடத்தப்பட்ட ஒருநாள் கருத்தரங்கு கூட்டத்தில் நமது SARDONYX நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் ஊழியர்களின் ஊதிய மதிப்பு பற்றியும் பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நிறுவனத்தின் சார்பாக Assistant Manager திரு.A.முஜிபுர் ரஹிமான், HR Manager திருதி.B.S. பிரியா, Accounts Manager திரு. K. மயில்வாகனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

#sales #onlinesales #purchase

 #sales #onlinesales #purchase