Saturday, 28 September 2024

27-SEP-2024 அன்று, திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற, தமிழக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கட்டிட பொறியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில், APM IT PARK மற்றும் SARDONYX Technologies நிறுவனங்கள் சார்பாக, தஞ்சை மாவட்டத்தில் உள்ள இரு அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காக நிதி வழங்கிய பொழுது

Tuesday, 24 September 2024

23-SEP-2024 அன்று, மாவட்ட நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று APM IT PARK மற்றும் SARDONYX Technologies நிறுவனம் சார்பாக, தஞ்சையில் தமிழக அரசின் NEO TIDEL PARK – THANJAVUR திறப்பு விழாவில் கலந்து கொண்ட பொழுது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர், மேயர், துணை மேயர் மற்றும் பல்வேறு அலுவலகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

SARDONYX Technologies heartily welcomes new employees joined on SEPTEMBER 2024

Sunday, 22 September 2024

APM IT PARK நிறுவனத்திற்கு, SEP-2024 மாதம், தஞ்சை திருவையாறு சரக மாவட்ட துணை கண்காணிப்பாளர் திரு. ராமதாஸ் (DSP), நடுக்காவேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அறிவழகன் (SI), துணை ஆய்வாளர் திரு.காமராஜ் (SSI), நிலைய தரவு உள்ளீடு ஊழியர் திரு. பிரபு நாராயணன் (DEO), மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலக ஊழியர் திரு. சசி (SPC) ஆகியோர் வருகை தந்து நிறுவனத்தைச் சுற்றி வைத்துள்ள கண்காணிப்பு (CCTV) கேமராக்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, நிறுவனம் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் ஆலோசனைகள் குறித்து கலந்துரையாடிய பொழுது.

Hiring

19-SEP-2024 அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தொழில் மையத்தின் (DIC) பொது மேலாளர் திரு.V.மணிவண்ணன் அவர்கள் முன்னிலையில், நடைபெற்ற மாவட்ட ஒருமுனை தீர்வு குழு ஆலோசனை கூட்டத்தில், APM IT PARK மற்றும் SARDONYX Technologies நிறுவனம் சார்பாக கலந்து கொண்ட பொழுது

 19-SEP-2024 அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தொழில் மையத்தின் (DIC) பொது மேலாளர் திரு.V.மணிவண்ணன் அவர்கள் முன்னிலையில், நடைபெற்ற மாவட்ட ஒருமுனை தீர்வு குழு ஆலோசனை கூட்டத்தில், APM IT PARK மற்றும் SARDONYX Technologies நிறுவனம் சார்பாக கலந்து கொண்ட பொழுது

SARDONYX Technologies heartily welcomes new employees joined on SEPTEMBER 2024

 SARDONYX Technologies heartily welcomes new employees joined on SEPTEMBER 2024

Hiring

11-SEP-2024 அன்று, தஞ்சை மாவட்ட ஆட்சியர் திருமதி. பா. பிரியங்கா பங்கஜம், IAS அவர்கள் APM IT PARK- ல் அமைந்துள்ள SARDONYX Technologies நிறுவனத்திற்கு வருகை தந்து, நிறுவன செயல்பாடுகள் குறித்து நிறுவன ஊழியர்களிடம் கேட்டறிந்தார். நிறுவன செயல்பாடுகள் குறித்து மகிழ்ச்சி அடைந்து, பாராட்டி நிறுவனம் மென்மேலும் வளர்வதற்கு அரசு சார்பில் எந்த உதவியை நாடினாலும் செய்து தருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்ட தொழில் மைய மேலாளர் திரு. மணிவண்ணன் அவர்கள் உடன் இருந்தார்.