Saturday, 21 November 2020

Wednesday, 24 April 2019

MARCH 2019 - Birthday Celebration

March 2019 - SARDONYX Employee's birthday celebration


 

 

 

 

 

 


2019 Pongal Gift Distribution For Employees

SARDONYX Technologies Pvt. Ltd. நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், நிறுவனம் சார்பாக 2019ஆம் ஆண்டிற்கான பொங்கல் பரிசு 12-JAN-2019 தேதியன்று வழங்கப்பட்டது







Social Activities 2019 - Participates 50th Year Pongal Celebration at Thanjavur

           தஞ்சை, தொல்காப்பியர் சதுக்கம், மோத்திரப்ப சாவடியில் 
நடைபெற்ற   50-வது பொன் விழா ஆண்டு பொங்கல் விழாவின் 4-ஆம் மற்றும் இறுதி நாள் பரிசளிப்பு நிகழ்ச்சியில், உயர்திரு P.M. Haneef (Director – Sardonyx Technologies Pvt Ltd) அவர்கள் கலந்துகொண்டு, கடந்த கல்வியாண்டில் 10-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். நலன் வளர்ச்சிக் கழக இளைஞர் அணியினர் மற்றும் தெருவாசிகள் அனைவரும் அவரை வரவேற்று மரியாதை செலுத்தினர்.







Wednesday, 28 November 2018

November 2018 - Sardonyx Employees Birthday Celebration !!!!

                               November 2018 - Sardonyx Employees Birthday Celebration !!!!