தஞ்சை மருத்துவக் கல்லூரி புதிய காவல் நிலைய கட்டிட திறப்பு விழாவிற்கு காவல் நிலைய ஆய்வாளர் வேண்டுகோளுக்கிணங்க SARDONYX Technologies சார்பாக கலந்து கொண்ட பொழுது. தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் புதிய காவல் நிலைய கட்டிடத்தை திறந்து வைத்து, மரக்கன்றுகளை நட்டு விழாவை சிறப்பித்தார்.
Sardonyx Technologies Private Limited is a total IT solution organization, providing enhanced business value to its globalized clients through disruptive thinking and innovation.we can offer your company end-to-end IT solutions to make your project get off to a flying start.
Saturday, 26 December 2020
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் வேண்டுகோளுக்கிணங்க, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் அதிக இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதை தடுப்பதற்காக, எங்களது நிறுவனம் SARDONYX Technologies (P) Ltd மூலம் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு, காவலர்கள் 24x7 மணிநேரம் Monitoring செய்யும் வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளோம்
Saturday, 19 December 2020
71 -வது குடியரசு தின விழா SARDONYX Technologies (P) Ltd நிறுவனத்தின் இயக்குனர் திரு P.M HANEEF அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்.
தஞ்சை, வல்லம் அருகில் உள்ள ஹிதாயத் மழலையர் பள்ளியில் 71 -வது குடியரசு தின விழா நிகழ்ச்சியில் SARDONYX Technologies (P) Ltd நிறுவனத்தின் இயக்குனர் திரு P.M HANEEF அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்.
SARDONYX Technologies புத்தாண்டு விழா 2020 நிகழ்ச்சியில் நடைபெற்ற சிறப்பு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது
SARDONYX Technologies புத்தாண்டு விழா 2020 நிகழ்ச்சியில் நடைபெற்ற சிறப்பு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)
-
September 2024 - Employees Birthday celebration of SARDONYX Technologies at APM IT PARK






































