Friday, 26 May 2023

2023 ஆம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு SARDONYX நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும், நிறுவனம் சார்பாக வெள்ளி சந்தனக் கிண்ணம் பரிசாக வழங்கப்பட்டது

Tuesday, 24 January 2023

எங்கள் நிறுவனத்தின் ஊழியர்களை பற்றி சமூக வலைதளங்களில் தவறான வதந்திகளை பரப்பிய FAKE ID நபரை, துரிதமாக செயல்பட்டு கண்டுபிடித்த தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் மற்றும் அவருடைய குழுவினருக்கும் SARDONYX Technologies நிறுவனம் சார்பாக மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.