JANUARY 2023 - Employees Birthday celebration of SARDONYX Technologies
Sardonyx Technologies Private Limited is a total IT solution organization, providing enhanced business value to its globalized clients through disruptive thinking and innovation.we can offer your company end-to-end IT solutions to make your project get off to a flying start.
Friday, 26 May 2023
தஞ்சை மாநகராட்சி 32-வது வார்டு, தொல்காப்பியர் சதுக்கம், மோத்திரப்ப சாவடியில் நடைபெற உள்ள 54-வது பொங்கல் விழாவிற்கு, SARDONYX Technologies நிறுவனம் மற்றும் திரு A.W. NOOR MOHAMED அவர்கள் இணைந்து ரூபாய் 15,000 அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

10-JAN-2023 அன்று தஞ்சை மாவட்ட மூத்த குடிமக்கள் பேரவை சார்பாக, தஞ்சை சேவை இல்லத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், மாவட்ட பேரவை தலைவர் மதிப்பிற்குரிய S. RAJAMANICKAM., M.A., M.Ed., M.Phil., அவர்களின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க, வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மாணவிகள் தங்கிப் படிக்கும் சேவை இல்லத்தில் உள்ள அனைத்து மாணவிகளுக்கும், SARDONYX Technologies நிறுவனம் சார்பாக TIFFIN BOX மற்றும் BAG வழங்கப்பட்டது.

-
September 2024 - Employees Birthday celebration of SARDONYX Technologies at APM IT PARK