SEPTEMBER 2023 - Employees Birthday celebration of SARDONYX Technologies
Sardonyx Technologies Private Limited is a total IT solution organization, providing enhanced business value to its globalized clients through disruptive thinking and innovation.we can offer your company end-to-end IT solutions to make your project get off to a flying start.
மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் SARDONYX Technologies நிறுவனம் சார்பாக கலந்து கொண்ட பொழுது
SARDONYX Technologies நிறுவனத்தின் ஊழியர் திரு. B.மாதரசன் அவர்களின் மகன் T. TERRY FRANK அவர்கள், மாவட்ட அளவிலான 10 வயதிற்குட்பட்ட, வாள் வீச்சு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று, மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றதை பாராட்டி SARDONYX Technologies நிறுவனம் சார்பாக தங்க நாணயம் கொடுத்து கௌரவிக்கப்பட்டது.
GOWDESY தொண்டு நிறுவனத்தில், தஞ்சை மாவட்ட தொழில் மையம் (DIC) மூலம், 231 பெண் விவசாயிகளுக்கு ரூ.2.31 கோடி கடனுதவி வழங்கும் விழாவில் SARDONYX Technologies நிறுவனம் சார்பாக கலந்து கொண்ட பொழுது