SARDONYX Technologies heartly welcomes new employees joined on OCTOBER 2021
Sardonyx Technologies Private Limited is a total IT solution organization, providing enhanced business value to its globalized clients through disruptive thinking and innovation.we can offer your company end-to-end IT solutions to make your project get off to a flying start.
Thursday, 7 October 2021
Friday, 3 September 2021
SARDONYX Sports Club மற்றும் SARDONYX Technologies நிறுவனம் சார்பாக, வல்லம் – அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் விளையாட்டு மேம்பாட்டு நிதிக்காக Rs: 20,000 (இருபது ஆயிரம்), பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்டது.

Friday, 20 August 2021
75 வது சுதந்திர தின விழாவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் IAS அவர்கள், SARDONYX Technologies நிறுவனத்தின் கொரோனா நிவாரண பங்களிப்பை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.

Monday, 9 August 2021
Friday, 16 July 2021
Wednesday, 14 July 2021
Tuesday, 29 June 2021
SARDONYX Technologies நிறுவனத்தின் அனைத்து தொழிலாளர்களின் ஒருநாள் ஊதியம் மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு சேர்த்து கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.5,00,000 (ரூபாய் ஐந்து லட்சம்) க்கான காசோலை, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் உயர்திரு. M.கோவிந்தராவ் IAS அவர்களிடம் வழங்கப்பட்டது.

-
September 2024 - Employees Birthday celebration of SARDONYX Technologies at APM IT PARK