Wednesday 16 August 2023

உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு 2024, வரும் ஜனவரியில் சென்னையில் நடைபெற இருப்பதால், அதற்கான LOGO வெளியீடு சென்னையில் இன்று(10-AUG-2023) மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டது. இந்தத் திறப்பு விழாவில் காணொளி காட்சி வாயிலாக, தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட தொழில் மையம் நடத்திய சிறப்பு கருத்தரங்கில் APM IT PARK மற்றும் SARDONYX Technologies நிறுவனம் சார்பாக கலந்துகொண்டு உரையாற்றிய பொழுது.

No comments:

Post a Comment